வெள்ளி, 27 ஜூலை, 2012

அழகேந்திரராசா ஆசானுக்கு பிரிவுபசார விழா




தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் 16 வருடங்கள் சேவையாற்றி 29.07.2012 இல் தனது சேவையில் இருந்து ஓய்வுபெறும் கணித ஆசானும் மகாவித்தியாலயத்தின் பிரதிஅதிபருமாகிய சின்னையா அழகேந்திரராசா அவர்களுக்கு பிரிவுபசார விழா 27.07.2012 அன்று நடைபெற்றது.

வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலைச் சமூகம் திரண்டு வந்து வாழ்த்தி மகிழ்ந்தது. அந்நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சிலவற்றைத் தருகிறேன்.

படங்கள் - சு. குணேஸ்வரன்(ஆசிரியர்)











































ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வட அல்வை இளங்கோ சனசமூகநிலையத்தின் முத்தமிழ் விழா


வட அல்வை இளங்கோ சனசமூகநிலையத்தின் 79 வது ஆண்டு நிறைவையொட்டிய முத்தமிழ் விழா நிகழ்வு 03.09.2011 அன்று ஆரம்பமாகியது. இந்நிகழ்வு தொடர்ந்து மறுநாளும் இடம்பெறுகின்றது. நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சில.



முதல்நாள் நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சில

நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் ந.நிர்மலன்
(இளங்கோ ச.ச நிலையத் தலைவர்)


பிரதேச செயலர் இ.வரதீஸ்வரன் - பிரதம விருந்தினர் உரை


மூத்த எழுத்தாளர் தெணியான் - சிறப்பு விருந்தினர் உரை


எழுத்தாளர் மு.அநாதரட்சகன் - சிறப்பு விருந்தினர் உரை


சு.குணேஸ்வரன் - சிறப்பு விருந்தினர் உரை


செம்மொழி வாழ்த்து நடனம்


சங்கீத வித்துவான் ஏ.கே கருணாகரன் நிகழ்த்தும்
கர்நாடக இசை விருந்து



பதிவுகள் தொடரும்...