வியாழன், 9 ஆகஸ்ட், 2018

அல்வாய் கிரிச்சியால் அண்ணமார் வழிபடு தெய்வத்திற்கு வருடாந்த மடை 2018



(படங்கள் :ஆதி) 09.08.2018

"தொன்மையானதும் பல அண்ணமார் கோயில்களின் பரவுகைக்குக் காரணமானதும் இன்னமும் மரபு வழிபாட்டு முறைகளைப் பேணுகின்றதுமான வடமாராட்சிப் பகுதி கிரிச்சியால் அண்ணமார்" - என். சண்முகலிங்கன், யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாடு என்ற கட்டுரையில், பண்பாடு, புரட்டாதி 1993,இந்துசமய கலாசார திணைக்கள வெளியீடு














திங்கள், 29 ஜனவரி, 2018

அல்வாய்க் கிராமத்தின் ஒரு கனவு நிறைவேறிய நாள்



   அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகிய இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (29.01.2018) இடம்பெற்றது. அல்வாய் ஆலடிப்பிள்ளையார் ஆலய அடியவர்களின் ஒரு கனவாகவே இராஜகோபுர அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கடந்த ஆறு வருடங்களாக முன்னொடுக்கப்பட்ட இக்காரியம் கிராம மக்களின்,புலம்பெயர்ந்து வாழும் கிராம உறவுகளின்ஒருங்கிணைப்பில் கைகூடியுள்ளது.

அந்நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
(படங்கள்: சு.குணேஸ்வரன்)