செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தொண்டைமானாறு செல்வச்சந்திதி முருகனின் தேர்த்திருவிழா


தொண்டைமானாறு செல்வச்சந்திதி முருகனின் தேர்த்திருவிழா 23.08.2010 திங்கள் இடம்பெற்றது. சந்நிதியான் வீதியில் எனது கமராவில் சிக்கிய சில படங்கள் என் வலைப்பதிவு நண்பர்களுக்காக.

பதிவு சு. குணேஸ்வரன்


அசைந்தாடி வருகிறான் சந்நிதியான்அசைந்தாடி வருபவனைப் பார்த்து ஆனந்தக் கூத்தோ?வேண்டுதல்கள் வரிசையாக நிறைவேறுகின்றன
உன் வாசல் வந்து சேர்த்தேனையா
கோயிலில் சிறுவர்களின் கனவுக் கடைக்காரன்

நீண்ட இடைவெளியின் பின் குசலம் விசாரிப்பு
இது இன்னும் இன்னும் நிலைத்திருக்க வேண்டுமையா
கிறீம் கடைகளின் கலகப்பு
எந்நிதியும் தருபவனின் சப்பறத்தில் ஏறி நின்று பார்த்தாலும் அவன் கோபிக்க மாட்டான்