வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கெருடாவில் இளைஞர்களின் காவடியாட்டம்

செல்வச்சந்நிதி முருகன் வருடாந்தத் திருவிழாவின் பூங்காவனத் திருவிழாவான 15.08.2013 அன்று எனது பிறந்தகமான கெருடாவில் இளைஞர்கள் காவடி எடுத்தனர். கெருடாவில் மாயவர் ஆலயத்தில் இருந்து கெருடாவில் வைரவர் ஆலயத்தின் ஊடாக சந்நிதி முருகனை சென்றடைந்து தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். காவடியாட்டத்தில் இருந்து சில படங்கள்.திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கெருடாவில் குகை


எனது ஊரில் இருக்கும் "கெருடாவில் குகை" பற்றிய கட்டுரையொன்று (மா.மோகனகிருஷ்ணன் எழுதியது) யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'நங்கூரம்' என்ற சமூக அறிவியல் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. அதனை நன்றியுடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு இணைத்துள்ளேன்.


நன்றி :- நங்கூரம் வைகாசி - ஆனி 2013.
தொடர்புடைய இடுகை http://vallaivelie5blogspotcom.blogspot.com/2011/02/blog-post.html