வெள்ளி, 21 ஜூன், 2013

நெல்லியடி தேசிய சேமிப்பு வங்கி - மாணவர் கௌரவிப்பு



2012 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வொன்றை நெல்லியடி தேசிய சேமிப்பு வங்கி நிகழ்த்தியது. மேற்படி நிகழ்வு வங்கிக் காரியாலய மண்டபத்தில் 21.06.2013 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. தேசிய சேமிப்பு வங்கியின் எல்லைக்குட்பட்ட மாணவர்களில் வங்கிக்கணக்கினைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு மேற்படி கெளரவிப்பு நிகழ்வை நிகழ்த்தி பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கியது.













வியாழன், 25 ஏப்ரல், 2013

காவடியாட்டம் - 2013



அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தத்திருவிழா 25.04.2013 அன்று இடம்பெற்றது. அன்றையதினம் இடம்பெற்ற காவடியாட்டத்திலிருந்து சில ஒளிப்படங்கள். 































புதன், 24 ஏப்ரல், 2013

ஆலடிப் பிள்ளையார் தேர்த்திருவிழா - 2013



 அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா (24.04.2013) ஒளிப்படங்கள் சில



















திங்கள், 17 செப்டம்பர், 2012

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் - நூற்றாண்டு விழாப் படங்கள்



வித்தியால நூற்றாண்டு விழா 15.09.2012 மற்றும் 16.09.2012 ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றன. நிகழ்வுப் படங்களை பின்வரும் இணைப்பினூடாகச் சென்று பார்க்கமுடியும்.
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலம்.