வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கெருடாவில் இளைஞர்களின் காவடியாட்டம்

செல்வச்சந்நிதி முருகன் வருடாந்தத் திருவிழாவின் பூங்காவனத் திருவிழாவான 15.08.2013 அன்று எனது பிறந்தகமான கெருடாவில் இளைஞர்கள் காவடி எடுத்தனர். கெருடாவில் மாயவர் ஆலயத்தில் இருந்து கெருடாவில் வைரவர் ஆலயத்தின் ஊடாக சந்நிதி முருகனை சென்றடைந்து தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். காவடியாட்டத்தில் இருந்து சில படங்கள்.3 கருத்துகள்:

  1. திருவிழா பதிவு உணர்ச்சிகரமாக இருந்தது. அதை அப்படியே புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த ஆண்டு, இதே நாட்களில், நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். நல்லுõரில் இது போன்ற காட்சிகளை காணக்கூடியதாக இருந்தது. இந்த ஆண்டு, உங்கள் படப்பதிவின் மூலம் இதைக் காணக்கூடியதாக உள்ளது. முற்றிலும் தகர்ந்து போயிருந்த வாழ்க்கையை உணர்வுடன் பார்க்க கிடைத்த வாய்ப்பாகவே இதை நினைக்கிறேன். உங்கள் கிராமத்து பண்பாட்டுக் கோலங்களை தொடர்ந்து பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. திருவிழா பதிவு உணர்ச்சிகரமாக இருந்தது. அதை அப்படியே புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த ஆண்டு, இதே நாட்களில், நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். நல்லுõரில் இது போன்ற காட்சிகளை காணக்கூடியதாக இருந்தது. இந்த ஆண்டு, உங்கள் படப்பதிவின் மூலம் இதைக் காணக்கூடியதாக உள்ளது. முற்றிலும் தகர்ந்து போயிருந்த வாழ்க்கையை உணர்வுடன் பார்க்க கிடைத்த வாய்ப்பாகவே இதை நினைக்கிறேன். உங்கள் கிராமத்து பண்பாட்டுக் கோலங்களை தொடர்ந்து பதிவிடுங்கள். Malaramuthan

    பதிலளிநீக்கு
  3. Malaramuthan உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு