வெள்ளி, 27 ஜூலை, 2012

அழகேந்திரராசா ஆசானுக்கு பிரிவுபசார விழா
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் 16 வருடங்கள் சேவையாற்றி 29.07.2012 இல் தனது சேவையில் இருந்து ஓய்வுபெறும் கணித ஆசானும் மகாவித்தியாலயத்தின் பிரதிஅதிபருமாகிய சின்னையா அழகேந்திரராசா அவர்களுக்கு பிரிவுபசார விழா 27.07.2012 அன்று நடைபெற்றது.

வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலைச் சமூகம் திரண்டு வந்து வாழ்த்தி மகிழ்ந்தது. அந்நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சிலவற்றைத் தருகிறேன்.

படங்கள் - சு. குணேஸ்வரன்(ஆசிரியர்)2 கருத்துகள்:

 1. எனக்கு படிப்பித்த நிறைய ஆசிரியர்களை காணும் வாய்ப்பு கிடைத்து .
  அழகேந்திரராஜா சேர் இனிமையானவர் அவரின் அநேகமான நகைசுவை கதைகள்
  இப்போதும் நினைவில் .......
  ஓய்வு என்பது இனிவரும் காலத்தை ஒருதுறை சார்ந்து சேவை செய்யாமல் பல்துறைசமூகம் சார்ந்து இயங்குவதற்கான வாய்ப்பினை காலம் வழங்குகிறது
  என்பதனை ஆசானுக்கு நாம் சொல்லதேவையில்லை என்பதனால் அவருக்கு எனது வாழ்த்துக்களை கூறுவதோடு,
  இந்த நிகழ்வினை பகிர்ந்து எனை மீண்டும் கல்விகற்ற காலத்துக்கு தள்ளிய உங்களுக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகேந்திரராஜா ஆசிரியரிடம்தான் எனது சகோதரர்கள் கற்றார்கள். அவருடன் பழகுவது மிக இனிமையான அனுபவம். நல்ல ஆலோசகன்.

   உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   நீக்கு